உள்நாட்டு செய்திகள்

பொரளை – மருதானை வரையிலான பேரூந்து தனி ஒழுங்கை நாளை…

பொரளை தொடக்கம் மருதானை வரையிலான பேரூந்து தனி ஒழுங்கை முறைமை நாளை(10) அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர் தலைமையில்nஆரம்பிக்கப்படவுள்ளது.

காலை 6 மணிக்கு இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் , பொரளை சந்தியில் இருந்து மருதானை நோக்கியுள்ள நுழைவு வீதியில் பேரூந்து தனி ஒழுங்கை முறைமை செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவுக்கு மரண அச்சுறுத்தல்…

wpengine

வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது…

wpengine

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தை நிராகரித்தமை குறித்து லசித் மாலிங்க கருத்து..

wpengine