விளையாட்டு

பாகிஸ்தான் அணியில் அஹமட் செஷாட் இணைப்பு…

நியூசிலாந்துக்கு எதிராக இடம்பெறவுள்ள T-20 கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் அணியில் அஹமட் செஷாட் இணைக்கப்பட்டுள்ளார்.

13 பேர் கொண்ட குறித்த அந்த அணியின் தலைவராக சப்ராஸ் அஹமட் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு இருபது போட்டித் தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது.

இவர் முன்னர் பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பெற்றிராதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

#reeshma..

Related posts

குசல் ஜனித் இற்கு ஐ.பி.எல் வரம் கிடைக்கும் சாத்தியம்…

wpengine

டென்மார்க் பகிரங்க பெட்மிண்டன் – ஜப்பான் வீராங்கனை சாம்பியன்

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியினருக்கு அநீதி – இலங்கை கிரிக்கெட் நிறுவனம்

wpengine