உலக செய்திகள்

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டது.

மியான்மரில் இன்று(12) அதிகாலை ரங்கூனில் இருந்து சுமார் 186 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியுள்ளதுடன் சில கட்டிடங்களில் இலேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

Related posts

ஒவ்வொரு நாளும் 4 மணி நேரம் காஸா மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்ப்போம் – இஸ்ரேல் அறிவிப்பு..!

wpengine

ஜிம்பாப்வேயில் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் ஜூலையில்…

wpengine

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு…

wpengine