உள்நாட்டு செய்திகள்

எரிபொருள் குழாயில் ஏற்பட்ட கசிவு தற்போது வழமைக்கு…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கொலன்னாவை எண்ணெய் முடிவு வரை எரிபொருளை கொண்டு செல்லும் எரிபொருள் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

இன்று(16)அதிகாலை தொடக்கம் குறித்த குழாயில் எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறு கசியும் எரிபொருள் கொலன்னாவை கால்வாயில் கலந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , அது தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#reeshma..

Related posts

ஏழு மாத சிசுவின் உயிருடன் விளையாடிய சார்ஜர்

wpengine

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது அதிகளவில் குறைவு…

wpengine

இறுதிக் கையொப்பமிடின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை.

wpengine