உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை…

நாட்டில் பெரும்பாலான மாகாணங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் நுவரெலியா மாவட்டத்தில் சில பகுதிகளில் உறைபனி நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், கடற்கரை பிரதேசங்களில் சீரான காலநிலை நிலவும் எனவும் காலை வேளைகளில் பனிமூட்டமான காலநிலை காணப்படும் என்றும் திணைக்களம் இன்று(17) வெளயிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

புதிய அமைச்சரவை நியமனம் புதனன்று

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – விவாதிக்க தினம் குறிப்பு…

wpengine

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறை…

wpengine