உள்நாட்டு செய்திகள்

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு…

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு மீளவும் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு இன்று(25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

நடைபவனியுடன் ஒன்றாய் கலக்கவுள்ள ரத்துபஸ்வல பிரதேச மக்கள் – கைகலப்பு ஏற்பட வாய்ப்பு

wpengine

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

wpengine

தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி திகதி இன்று

wpengine