உள்நாட்டு செய்திகள்

வட மாகாண சபையின் புதிய உறுப்பினராக கூட்டமைப்பின் குகதாஸ் நியமனம்…

வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ அமைப்பைச் சேர்ந்த குகதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் முன்னிலையில் பேரவைச் செயலகத்தில் அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

சபையின் உறுப்பினராக இருந்த இமானுவேல் ஆர்னோல்ட் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை கடந்த மாதம் இராஜினாமா செய்திருந்த நிலையில் அவரின் இடத்திற்கு குகதாஸ் நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

பாயிஸின் மரணம் : மூவர் கைது

wpengine

குரங்குகளின் சேட்டையால் பாரிய சேதம் – சீனாவுக்கு அனுப்ப அமைச்சர் முயற்சி

wpengine

இன்று தீர்மானம்

wpengine