உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதத்தினை பெப்ரவரி 06ம் திகதி…

பிணை முறி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் இலஞ்ச ஊழல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் குறித்த விவாதத்தினை பெப்ரவரி 06ம் திகதி நடாத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணங்கியுள்ளார்.

சபாநாயகர் இது குறித்து பிரதமரிடம் வினவியபோதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி அந்நாளில் பாராளுமன்றம் காலை 10.30 மணியளவில் கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

வடக்கு தமிழ் மக்களின் கடன் நிலைமைகள் குறித்து ஆராயப்படும் – மத்திய வங்கி..

wpengine

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று(31)…

wpengine

2019 – வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம், நவம்பர் 08ல் ஆரம்பம்…

wpengine