உள்நாட்டு செய்திகள்

மட்டக்களப்பு கைத்தொழில் பேட்டையின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி…

மட்டக்களப்பு கைத்தொழில் பேட்டையின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி அடைந்துள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு திரைமடு பிரதேசத்தில் 25 ஏக்கர் விஸ்தீரனமான நிலப்பரப்பில் இது அமைந்துள்ளதாகவும் கைத்தொழில் பேட்டையில் முதலீடுகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சொகுசு வாகனங்களின் விலைகளின் முழுவிவரம்..

wpengine

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 18பேர் படுகாயம்.

wpengine

வடக்கு முதல்வர் அலுவலகம் முன்பாகவும் இன்று முதல் தொண்டராசிரியர்கள் போராட்டம்…

wpengine