உள்நாட்டு செய்திகள்

ஹப்புத்தளை பண்டாரவளை இடைப்பட்ட வீதிக்கு பூட்டு…

‘வை’ சந்தி மற்றும் கோணமுட்டாவைக்கு இடைப்பட்ட பகுதியின் நிலம் தாழிறங்கி உள்ளதமை காரணமாக, கொழும்பு பதுளை பிரதான வீதியின் ஹப்புத்தளைக்கும் பண்டாரவளைக்கும் இடைப்பட்ட மேல் வீதி முடப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக தியத்தலாவ வீதியை மாற்று வீதியாக பயன்படுத்துமாறு பொலிசார் கேரியுள்ளனர்.

Related posts

பூகொடையில் நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் வெடிப்பு சம்பவம்…

wpengine

சபாநாயகர் தலைமையிலான கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்….

wpengine

மட்டக்களப்பில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!

News Editor