உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பிணை முறி மோசடியின் சந்தேக நபர்கள் பெயரீடு – முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சீ.ஐ.டி முன் முன்னிலையாகுமாறு உத்தரவு..

முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன், பெர்ப்பச்சுவல் டிரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியேஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி குறித்த சந்தேக நபர்களாக இன்று(02) கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் பெயரிடப்பட்டுள்ளனர்

அதன்படி, தற்போது சிங்கப்பூரில் உள்ள முன்னால் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை எதிர்வரும் 15ம் திகதிக்கு முன்னதாக இந்நாட்டிற்கு வருகை தந்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றினை வழங்குமாறு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

#rishma

Related posts

புதிய மருத்துவ மாணவர்கள் 300 பேர் இணைப்பு – சைட்டம் தலைவர்..

wpengine

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மருத்துவர்களுக்கு தடை..!

wpengine

வவுனியாவில் தனிப் பல்கலைக்கழகம் [வர்த்தமானி]

wpengine