உலக செய்திகள்

ஜனாதிபதிக்கு எதிராக செயல்பட்ட 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடைக்காலத் தடை…

ஜனாதிபதிக்கு எதிராக செயல்பட்ட 12 பாராளுமன்ற உறுப்பினர்களை இடைக்கால தடை விதித்து மாலைதீவு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலைதீவில் அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு பெரும் அரசியல் குழப்பம் நிகழ்ந்து வரும் நிலையில் மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு எதிராக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்பட்ட 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்

இதன் மூலம் தற்போது அதிபர் அப்துல்லா யாமீன் பாராளுமன்றத்தில் 85 உறுப்பினர்களின் ஆதரவுடன் பொரும்பான்மை பலத்தை கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

#rishma

Related posts

ஸ்பெயின் – நான்கு ஆண்டுகளில் 4வது பொதுத் தேர்தல்

wpengine

18 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்தினால் சுமார் 1200 விமான சேவைகள் இரத்து…

wpengine

இலங்கை தமிழ் குடும்பத்தினை சந்தித்த அவுஸ்திரேலிய பிரதமர்

wpengine