உள்நாட்டு செய்திகள்

மாணவர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு டெப் கணணி வழங்குவதை இடைநிறுத்த ஜனாதிபதி தீர்மானம்…

உயர்தர மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியைகளுக்கு வழங்கவிருந்த டெப் (TAB) கணினிகளுக்கான அமைச்சரவை அனுமதியினை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(20) அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்திற்காக 04 பில்லியன் ரூபா செலவு செய்யத் தீர்மானிக்கப்பட்ட போதிலும் தற்போதைய நிலையில் அவ்வாறானதொரு பாரியளவிலான பணத்தினை செலவழிப்பது பொருத்தமற்றது என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

 

#rishma

Related posts

நார்கோர்டிக் : 13 பேருக்கும் விளக்கமறியல்

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்களின் சம்பளங்களை 17% இனால் உயர்த்த அரசு தீர்மானம்.

wpengine

அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு சாத்தியமான நான்கு நபர்களை பரிசீலித்து வருவதாக SLPP அறிவிப்பு..!

wpengine