உள்நாட்டு செய்திகள்

அரசு மக்களுக்கு சேவை செய்ய அதன் கொள்கைகளை மேம்படுத்த வேண்டும் – ஜனாதிபதி..

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் வெளிப்படுத்திய செய்தியினை நோக்குவோமாயின், தற்போதைய அரசாங்கம்  மக்களுக்கு சேவை செய்வதற்கு அதன் கொள்கைகளை, திட்டங்களையும் செயல்களையும் மேம்படுத்த வேண்டும் எனவும் அரசாங்கத்தின் முதல் முன்னுரிமை மக்கள் மற்றும் நாடு எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது.

 

#rishma

Related posts

OMICRON இலங்கையிலும் அடையாளம்

wpengine

அடுத்த வருடத்தில் புகையிரத திணைக்களத்தின் சேவையை வினைத்துறனுடன் செயற்படுத்த நடவடிக்கை…

wpengine

நீதிபதி கிஹானிடம் 5 மணிநேர வாக்குமூலம் பதிவு

wpengine