உள்நாட்டு செய்திகள்

மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்கத்துறை அமைச்சராக அஜித் பீ.பெரேரா சத்தியப்பிரமாணம்..

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக சத்தியபிரமாணம் செய்து கொண்ட அஜித் பி பெரேரா சற்று முன்னர் மின்சக்தி மற்றும் மீள் புத்தாக்கத்துறை அமைச்சராக ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..

 

#rishma

Related posts

20 ஆவது திருத்தம் – பாராளுமன்ற விவாதம் இன்று

wpengine

இலங்கை அணியின் மற்றுமோர் வீரர் ஓய்வு குறித்து வாய் திறந்தார்..

wpengine

ரயில் சேவைகள் இடம்பெறமாட்டாது

wpengine