உள்நாட்டு செய்திகள்

ஸ்ரீ.சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர் இராஜினாமா…

காலி – ரத்கம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை தாம் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தென் மாகாண சபை உறுப்பினர் அமரசிறி குருவகே தெரிவித்துள்ளார்.

இது குறித்த கடிதத்தை கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு நேற்று(06) அனுப்பியுள்ளதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

 

 

#rizmira

Related posts

வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம்; ஐவர் வைத்தியசாலையில்

wpengine

நாமல் ராஜபக்சவின் வழக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு…

wpengine

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது

wpengine