உள்நாட்டு செய்திகள்

திபிரிகொல்ல பகுதியில் எரியுண்ட நிலையில் ஒருவர் பலி…

பல்லம, திபிரிகொல்ல பகுதியில் சுமார் 67 வயது மதிக்கத்தக்க நபரொருவர் எரியுண்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

தன்னுடைய வீட்டுத் தோட்டத்தை சுத்தம் செய்து குப்பைகளை எரித்த போது எரிந்து கொண்டிருந்த குப்பையில் தவறுதலாக விழுந்தே அவர் இவ்வாறு எரியுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்..

பிரேத பரிசோதனைகள் இன்று(07) நடைபெற உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பல்லம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

 

#####

Related posts

கிழக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நேர்முகப் பரீட்சை மறு அறிவித்தல் வரை ஒத்திவைப்பு..

wpengine

தேர்தல் செலவு அறிக்கை – ஆறாம் திகதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்

wpengine

மிருகக்காட்சிசாலைகளை பார்வையிட அனுமதி மறுப்பு

wpengine