உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கண்டிக்கு இன்று(08) மாலை 6.00 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம்…

கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் இன்று(08) மாலை 6.00 மணியிலிருந்து நாளை(09) காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

 

 

#rishma

Related posts

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கான புதிய நிர்வாகக் குழு…

wpengine

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனுக்கு சிங்கப்பூர் செல்ல நீதிமன்றம் அனுமதி.

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான வகுப்புக்களுக்கு தடை.

wpengine