உள்நாட்டு செய்திகள்

சமூக வலைதளங்களுக்கான முடக்கம் நாளை முதல் வழமைக்கு…

நாட்டில் நிலவிய வன்முறை நிலைமைகளை கட்டுப்படுத்தவே சமூக தளங்கள் முடக்கப்பட்டது, விரைவில் அனைத்தும் வழமைக்கு திரும்பும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹர்ஷா டி சில்வா இன்று(09) தெரிவித்திருந்தார்.

அதன்படி, வைபர், வட்ஸ்அப்,முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் நாளை வழமைக்கு திரும்பும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#rishma

Related posts

ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்களை மீண்டும் சேவையில் இணைக்கத் தீர்மானம்

wpengine

இலங்கையைில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது தவறு – துருக்கித் தூதுவர் எச்சரிக்கை

wpengine

முன்னாள் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவுக்கு பதவி உயர்வு

wpengine