உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

67 பயணிகளுடன் சென்ற பங்களாதேஷ் விமானமொன்று விபத்துக்குள்ளாகியது…

பங்களாதேஷ் எயார்லைன்ஸ் இற்கு சொந்தமான Dash Q-400 எனும் விமானமொன்று, 67 பயணிகள் மற்றும் 04 விமான அலுவலர்களுடன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று(12) காலை பங்களாதேஷின் டாகா நகரில் இருந்து நேபாளம் நோக்கி பயணித்த குறித்த விமானம் நேபாளம், திருபவன் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்ட போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயங்களுக்கு உள்ளாகியுள்ள 14 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சர்வதேச தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

rishma

Related posts

ஊனா மக்கெலி உலகினை விட்டும் பிரிந்தார் – ஐ.நா இரங்கல்..

wpengine

புதிய வகை கொரோனாவுக்கும் தடுப்பூசி : மாடர்னா அறிவிப்பு

wpengine

இன்றும் பல மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine