உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

Whatsapp சேவை இன்று நள்ளிரவு முதல் வழமைக்கு…

கண்டி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமையை அடுத்து, சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் போன்றனவுக்குத் ​தடை விதிக்கப்பட்டு முடக்கப்பட்டன.

இதில் வட்ஸ்அப் சேவை இன்று(14) நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பும் என  ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இன்று(14) தெரிவித்துள்ளார்.

மேலும், இவற்றில் வைபர் சேவை நேற்று(13) நள்ளிரவு முதல் வழமைக்கு திரும்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

புதிய வர்த்தமானி வெளியானது

wpengine

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகளைக் கடத்திச் செல்லமுற்பட்ட மூவர் புத்தளத்தில் கைது..!

wpengine

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு

wpengine