உள்நாட்டு செய்திகள்

தெல்தெனிய சம்பவம் தொடர்பில் கைது செய்யபட்ட 8 பேர் விடுதலை…

தெல்தெனியவில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யபட்ட 24 பேரில் 8 பேரை விடுதலை செய்ய தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று(19) உத்தரவிட்டுள்ளது.

அதேவேளை, ஏனைய 16 பேரையும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாலக டி சில்வா சற்று முன்னர் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு..

wpengine

சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் மிக மோசமான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை – அமைச்சர் மஹிந்த அமரவீர..!

wpengine

ஹிருனிக்காவை கைது செய்ய உத்தரவு

wpengine