கேளிக்கை

உள்ளுர் திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுகு மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு…

உள்ளுர் திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது.

அடுத்த மாதம் தொடக்கம் 5,000 ரூபா அதிகரித்த கொடுப்பனவை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

சமகால அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவு திரைப்படத்துறைக்கு ஆகக்கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

த்ரிஷா வேடத்தில் சமந்தா…

wpengine

இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட ரூ. 3 கோடி வாங்கும் ப்ரியா

wpengine

ஹஜ் விழாவின் இறுதி நிகழ்வில் அமைச்சர் ரிஷாட்…

wpengine