உள்நாட்டு செய்திகள்

தெமடகொட தீ விபத்தில் முற்றாக 04 வீடுகள் தீக்கிரை…

தெமடகொட – கிழக்கு குப்பியாவத்த பகுதியில் நேற்றிரவு(19) பரவிய தீயில் 04 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

குறித்த தீ நேற்று இரவு 9.00 மணியளவில் பரிவியுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீயை கட்டுப்படுத்துவதற்கு 06 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சினோபார்ம் : எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை

wpengine

ஷிகார் தவான் உலகக் கிண்ண போட்டிகளில் இருந்து விலகல்

wpengine

நுவரெலியா – தயகம பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாகப் பாதிப்பு…

wpengine