உள்நாட்டு செய்திகள்

சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் – 28 இல் வெளியிடப்படும்…

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் 6 இலட்சத்து 88,573 மாணவர்கள் பரீட்சையில் தோற்றியிருந்தனர். விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல்கள் ஆரம்பம்

wpengine

நாளை முதல் மீள ஆரம்பம்

wpengine

எதிர்வரும் திங்களன்று புதிய அரசாங்கம் அமைக்கப்படும்…

wpengine