உள்நாட்டு செய்திகள்

அமித் உள்ளிட்ட 10 பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க உள்ளிட்ட 10 பேரையும் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வன்முறைகளுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் வீரசிங்க உட்பட 10 பேரும் கடந்த 08 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

6 முஸ்லிம் அமைப்புக்களின் தடை நீக்கம் – ஹரீஸ் நடவடிக்கை

wpengine

திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி…

wpengine

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine