வணிகம்

திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்க நடவடிக்கை…

உரமானிய வேலைத்திட்டத்தின் கீழ் பணத்திற்கு பதிலாக திறந்த சந்தையில் சலுகை விலையில் உரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதற்கு அமைய, ஒரு போகத்திற்கு 05 ஏக்கர் வயலுக்காக 50Kg எடை கொண்ட யூரியா 500 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளது. கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஊடாக இதனை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

காலாவதியான பேக்கரி உற்பத்தி பொருட்கள் மீட்பு

wpengine

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது வரி அல்லது மேலதிக கட்டணம் அறவிட வேண்டாமென ஆலோசனை…

wpengine

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலைக்கு இந்தோனேசியா உதவி…

wpengine