உள்நாட்டு செய்திகள்

12 மணித்தியால விவாதமாக நம்பிக்கையில்லாப் பிரேரணை….

பிரதமர் ரணில் விக்கிரமசிங்வுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்துக்கு, 12 மணித்தியாலங்களை ஒதுக்க பாராளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பி​ரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தை, எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 9.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீண்ட நேரம் விவாதம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ICC ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இலங்கை பின்னடைவு…

wpengine

அஹங்கல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

News Editor

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு…

wpengine