உலக செய்திகள்

நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலா மரணம்…

கருப்பின மக்களின் உரிமைகளுக்காக போராடிய தென்னாப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுடன் போராடி, சிறைசென்று விவாகரத்து பெற்ற முன்னாள் மனைவி வின்னி மண்டேலா நேற்று(02) காலமானார்.

பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே அடுத்தடுத்து பதவிவகித்த வின்னி மண்டேலா, சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக ஜோகனஸ்பர்க் நகரில் உள்ள நெட்கேர் மில்பார்க் மருத்துவமனையில் வின்னி என்றழைக்கப்படும் நோம்ஸாமோ வின்னிபிரெட் மடிக்கிசேலா மண்டேலா தனது 81-வது வயதில் நேற்று(02) காலமானார்.

Related posts

உலகளவில் 85 இலட்சம் பேருக்கு கொரோனா

wpengine

இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலவர் உயிரிழப்பு…

wpengine

பிரேசில் அணை உடைந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine