உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பராளுமன்றிற்கு வருகை…

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்திற்கு பங்கேற்க பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நண்பகல் 12மணியளவில் பராளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்.

இன்று(04) காலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான விவாதம் ஆரம்பிக்கப்பட்டதோடு, வாக்கெடுப்பு இரவு 09.30 மணியளவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

rishma

Related posts

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் சமூகம் சாதுரியமான முடிவை எடுக்க வேண்டும்

wpengine

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான தண்டப்பணம் திருத்த அறிக்கை ஜனாதிபதியிடம்…

wpengine

ஜனாதிபதி தேர்தல் – 3214 முறைப்பாடுகள் பதிவு

wpengine