உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றது இலங்கை…

21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதலாவது வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வீரர் இந்திக திசாநாயக்க வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இதேவேளை, இலங்கை சார்பில் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் தினூஷா கோம்ஸ் மற்றும் சதுரங்க லக்மால் ஜயசூரிய ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

Related posts

மேலும் 21 கடற்படை வீரர்கள் குணமடைந்தனர்

wpengine

நாடாளுமன்ற உறுப்புாிமையை விட்டுவிலக தயார் – மைத்ரி

wpengine

வெலிப்பன்ன நுழைவாயில் மீண்டும் திறப்பு…

wpengine