விளையாட்டு

முதல் ஒருநாள் கிரிக்கெட் – இந்தியா 77 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல்

ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் போட்டி இன்று மதியம் ஹராரேவில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக கெப்டன் ரஹானே, முரளி விஜய் களம் இறங்கினர். பன்யன் கரா வீசிய முதல் ஓவரில் ரன் எதுவும் எடுக்கவில்லை. 4-வது ஓவரில் முரளி விஜய் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ராயுடு ரஹானேவுடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார்.

இந்திய அணி விவரம் வருமாறு;

முரளிவிஜய், ரகானே, அம்பதி நாயுடு, மனோஜ் திவாரி, உத்தப்பா, கேதர் ஜாதவ், பின்னி, பட்டேல், ஹர்பஜன்சிங், புவனேஸ்வர், குல்கர்னி.

(riz)

Related posts

ஐ.பி.எல். ஏலத்தில் 1,003 வீரர்கள் பதிவு…

wpengine

இலங்கை vs பங்களாதேஷ் ஆட்டத்தில் சுரங்க லக்மால் vs ஷகிப் அல் ஹசன் மோதல்… [VIDEO]

wpengine

ஐ.சி.சி. துடுப்பாட்ட தரவரிசையில் ஸ்மித் முதல் தரத்திற்கு

wpengine