வணிகம்

இந்த வருடத்தில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தி…

2018 ஆம் ஆண்டில் 90 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பு உற்பத்தியை எதிர்ப்பார்ப்பதாக இலங்கை உப்பு கம்பனியின் தலைவர் ஐயுப்கான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் தெரிவிக்கையில்,
நாட்டின் வருடாந்த உப்பு தேவை ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன்களாகும். இவற்றில் 70 ஆயிரம் மெற்றிக் தொன்களை இந்தக் கம்பனி உற்பத்தி செய்கிறது.

மேலும், 20 ஆயிரம் மெற்றிக் தொன் உப்பை தனியார் நிறுவனம் ஒன்று உற்பத்தி செய்கின்றது. எதிர்காலத்தில் உப்பு இறக்குமதியை நிறுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்

Related posts

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு

wpengine

முதலாம் தர கெபின்களை விருத்தி செய்துள்ள குவைத் எயார்வேஸ்

wpengine

அபிவிருத்திகளுக்கு வியட்னாம் ஒத்துழைப்பு

wpengine