உள்நாட்டு செய்திகள்

கடுவெலயிலிருந்து ஹேவாகம வரையான வீதிக்கு பூட்டு…

கடுவெல – கொழும்பு பிரதான வீதியில் கடுவெல நகரில் ஹேவாகம நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலம் இன்று(28) பிற்பகல் 2 மணித்தியாலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுவெல – மஹமேவ்னா மடாலயத்தின் வருடாந்த பெரஹெர காரணமாகவே குறித்த வீதி மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று(28) பிற்பகல் 6 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை குறித்த வீதி மூடப்படவுள்ளதுடன், மாற்றுவீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

wpengine

இரு வாரங்களில் லஞ்ச் சீட் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளில் மாற்றம்..

wpengine

செயற்கை மழையினை பொழிய வைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்…

wpengine