உள்நாட்டு செய்திகள்

தானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் விசேட பரிசோதனை…

வெசாக் பண்டிகை தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் 2,625 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தானசாலைகள் நடைபெறும் பகுதிகளில் இன்று(29) மற்றும் நாளை(30) பரிசோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

rizmira

Related posts

நாவலபிடி பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 53 பேர் காயம்…

wpengine

பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாளை முதல்

wpengine

இலங்கைக்கு டொலர் வழங்க தயார் – உலகத் தமிழர் பேரவை!

wpengine