உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பகல் – இரவு டெஸ்ட் போட்டி…

டெஸ்ட் போட்டிகள் இரண்டிற்காக இலங்கை அணியானது எதிர்வரும் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இதன்போது, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளதோடு, இதில் முதல் டெஸ்ட் இரவு பகலாக நடைபெறவுள்ளது.

போட்டிக்கான கால அட்டவணை..

முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி 24-28 பகல் – இரவு/கேபா மைதானம்)
இரண்டாம் டெஸ்ட் போட்டி – பெப்ரவரி 1-5 (மனுகா ஓவல்)

 

Rishma

Related posts

பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு அபராதம் விதித்தது ICC – ஜோஸ் பட்லருக்கு மட்டும் விதிவிலக்கு.. (VIDEO)

wpengine

வட்டி விகிதம் மேலும் குறைப்பு

wpengine

போதைப்பொருள் வர்த்தகம் – நால்வர் இரகசிய வாக்குமூலம்

wpengine