உள்நாட்டு செய்திகள்

2018 ஆண்டுக்கான தேசிய சட்ட வாரம் எதிர்வரும் 21 முதல் 27 ஆம் திகதி வரை…

மே 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை தேசிய சட்ட வாரம் அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

“சட்டத்தை மதிக்கும் சமுதாயத்திற்காக வழக்கறிஞர்கள் சமூகம்” எனும் தொனிப்பொருளில் இவ் ஆண்டுக்கான தேசிய சட்ட வாரம் அனுஷ்டிக்கப்படும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இம்முறை தேசிய சட்ட வாரம் யாழ்ப்பாணம், வவுனியா உள்ளிட்ட 10 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை மருத்துவ சபையின் கீழ் உள்ள செயற்பாடுகள் அரச ஆணைக்குழுவிற்கு…

wpengine

நாளை முதல் ஊரடங்குச்சட்டம் அமுல்

wpengine

நாமல் ராஜபக்ஷ – தில்ஷான் சந்திப்பு, மலிங்க உள்ளிட்டோரும் வருகை.. (PHOTOS)

wpengine