உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நீர் வெட்டு…

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக நாளை(10) கொலன்னாவை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 10 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

நாளை(10) பிற்பகல் 2.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை நீர் விநியோக தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கொலன்னாவை, மீதொட்டமுல்லை, சேதவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

Related posts

பிக்கு தீக்குளிப்பு

wpengine

மே. தீவுகள் அணியின் சகலதுறை வீரர் அன்ட்ரே றசலினை துரத்தும் ஊக்கமருந்து விவகாரம்.

wpengine

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றி

wpengine