உள்நாட்டு செய்திகள்

பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று அமைச்சரவையில் தீர்மானம்…

எரிபொருள் விலை அதிகரித்துள்ளதை முன்னிட்டு, பேரூந்து கட்டண அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று(15) தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த பேரூந்து கட்டண விலை தொடர்பில் நேற்று(14) விசேட கலந்துரையாடலொன்று இலங்கை போக்குவரத்து ஆணைக்குழுவில் அதன் தலைவர் தலைமையில் இடம்பெற்ற போதிலும், அது தோல்வியில் முடிவடைந்ததாக பேரூந்து சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரூ.5000 கொடுப்பனவு தொடர்ந்தும்

wpengine

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்

wpengine

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரங்கள்

wpengine