உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கக்கூடும்…

எதிர்வரும் தினங்களில் நாட்டிலும், நாட்டைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளிலும் மழை அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

விசேடமாக, மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலைய பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி அறிவித்துள்ளார்

Related posts

பஸ்தரிப்பிடத்தில் ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரத் தடை!

wpengine

புகைத்தலை நிறுத்த ராஜிதவிடமிருந்து ‘மற்றுமோர் புதிய சட்டம்’..

wpengine

“மக்கள் காங்கிரஸுக்கு வழங்கும் வாக்குகளை சமூகத்துக்கான சிறந்த முதலீடாக எண்ணுங்கள்” – புல்மோட்டையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

wpengine