வணிகம்

இலங்கை – சீனா இருதரப்பு வர்த்தக பெறுமதி அதிகரிப்பு…

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்தின் பெறுமதி 4.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இலங்கைக்கு கூடுதலான நன்மைகள் கிடைக்கின்றன. மேலும், சீனாவின் மாநிலங்களுடனான பொருளாதார உறவுகளை தற்சமயம் வலுவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மாலபே – கொழும்பு இலகு ரயில் கட்டமைப்பின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஆரம்பம்

wpengine

மாத்தறை – பெலிஅத்த ரயில் பாதையானது 21ம் திகதி கையளிப்பு..

wpengine

உணவு வகைகளில் உள்ள போஷாக்கு தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை

wpengine