உள்நாட்டு செய்திகள்

புத்தளம் வரையான புகையிரதம் லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டு…

நாத்தாண்டிய மற்றும் தும்மோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் ​ஹெமில்டன் ஆறு பெருக்ககெடுத்துள்ளமை காரணமாக புகையிரத பாதை நீரினால் மூழ்கியுள்ளதால் கொழும்பில் இருந்து புத்தளம் வரையான புகையிரத பாதையின் பயணத்தை லுனுவில புகையிரத நிலையத்துடன் மட்டுப்படுத்தியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.

 

Related posts

மூன்று பேரை பலிகொண்ட தனியார் பேரூந்தின் சாரதி பொலிசாரினால் கைது..

wpengine

வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 60 மில்லியன் ரூபா நிதி உதவி…

wpengine

லிபிய விமானக் கடத்தல் முடிவுக்கு வந்தது…

wpengine