ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

எவரெஸ்ட் சிகரத்தில் தடம் பதித்த 02வது இலங்கையராக யொஹான் பீரிஸ்… (Photos)

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய 02வது இலங்கையராக யொஹான் பீரிஸ் பதிவாகியுள்ளார்..

நேபாள ​நேரப்படி இன்று(22) காலை 5.55 மணியளவில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488m உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த புகைப்படங்கள்…

Related posts

எனது கடைக்குட்டியை விடுதலை செய்யும் வரையில் மூச்சினை இழுத்துக் கொண்டு இருக்கிறேன்..

wpengine

FaceApp குறித்து புதிய சர்ச்சை

wpengine

மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற கணவன் கைது

wpengine