உள்நாட்டு செய்திகள்

நேற்றிரவு விமான படை சிப்பாய் ஒருவர் தற்கொலை…

ரத்மாலான விமான படை முகாமில் பணி புரிந்த சிப்பாய் ஒருவர் நேற்றிரவு(29) அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை – பரகஹகெலே பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை.

Related posts

பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கமல் குணரத்ன

wpengine

கரையோர புகையிரத சேவைகளில் தாமதம்

wpengine

அரசியல் எதிர்வுகூறல்கள் எதுவும் பிழைத்ததில்லை

News Editor