உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை அணிக்காக தலைவர் சந்திமாலிடம் இருந்து சதம்…

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் தலைவர்களது அணியுடனான போட்டியில், நேற்று(30) ஆரம்பமாகிய மூன்று நாட்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் நாணயற் சுற்றில் வெற்றி பெற்று முதலில் களமிறங்கிய இலங்கை அணியானது 06 விக்கெட் இழப்பிற்கு 318 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி சார்பில் அதன் தலைவர் தினேஷ் சந்திமால் சதம் விளாசியதோடு, குசல் ஜனித் பெரேரா அரைச் சதத்தினையும் விளாசியிருந்தார்.

புள்ளி அட்டவணை…

 

Related posts

ஹம்பாந்.துறைமுக விற்பனை குறித்த பிரதமரின் உடன்படிக்கையினை அம்பலப்படுத்துமாறு ஜேவிபி கோரிக்கை.

wpengine

மீ்ண்டும் பிரதமர் பதவியை ரணில் இழக்கலாம்! பசிலின் கைகளிலேயே முடிவு

wpengine

நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி…

wpengine