உள்நாட்டு செய்திகள்

பேரூந்து விபத்தில் 12 பேர் காயம்…

ஹம்பரன – தம்புள்ளை வீதியில் ஹிரிவடுன்ன பிரதேசத்தில் பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காய​மடைந்த 12 பேரையும் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தாழ் அமுக்கம் காரணமாக சூறாவளி தாக்கம்

wpengine

கொவிட்-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பானிய அரசு நிதி

wpengine

முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் திருத்தம்…

wpengine