உள்நாட்டு செய்திகள்

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்…

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமை காரணமாக பரீட்சை கட்டணங்களை, பிரதேச மற்றும் மாவட்ட செயலாளர் அலுவலகங்களில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த அலுவலகங்களில் இதற்காக விசேட நிலையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

மருதானையில் 70 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு…

wpengine

உயர்தரப்பரீட்சை தொடர்பான விசேட அறிவித்தல்

wpengine

இதுவரையில் 91,391 பீசிஆர் பரிசோதனைகள்

wpengine