உள்நாட்டு செய்திகள்

கரந்தெனிய பிரதேச சபை உப தலைவர் கொலை – பிரதான சந்தேகநபர் கைது…

கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டொனால்ட் சம்பத் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாதாள உலக குழுத் தலைவரான கொஸ்கொட சுஜீவவுக்கு நெருக்கமான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

மீட்டியாகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோட்டா பங்கேற்பு விழாவில் ரணிலுக்கும் அழைப்பு

wpengine

அரசியலமைப்பு சபை குறித்து ஆராய தெரிவுக் குழுவை நியமிக்குமாறு பாராளுமன்றில் பிரேரணை…

wpengine

நீர் கட்டணத்தை அதிகரிக்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு திட்டம்…

wpengine