உள்நாட்டு செய்திகள்

பதில் பொலிஸ் மா அதிபராக சீ.டீ. விக்ரமரத்ன நியமிப்பு…

ஐக்கிய நாடுகள் சபையின் பொலிஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர வெளிநாடு சென்றுள்ளார்.

இந்நிலையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

சுவிஸ தூதரக அதிகாரி தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

wpengine

ஆளுநர்களை நியமிப்பதில் சிக்கல்!

wpengine

இலங்கையில் சில இணையதளங்கள் முடக்கம்

wpengine