உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் அனைத்து பகுதிகளுக்கும் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம்…

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் எதிர்வரும் 23ம் திகதி பிற்பகல் 12.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகிக்கப்படும் என நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கையின் 34 ஆவது பொலிஸ்மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிப்பு

wpengine

Update – கைது செய்யப்பட்ட பிரிகேடியர் அநுர தேசப்பிரிய விளக்கமறியலில்..

wpengine

சட்டமா அதிபரிடமிருந்து 130 பக்க அறிக்கை

wpengine